காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது: ஜே.பி.நட்டா
நாட்டில் உள்ள மற்ற கட்சிகளை போன்று பாஜக அதன் நிறத்தை மாற்றாது என்றும், காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது
சிம்லா: நாட்டில் உள்ள மற்ற கட்சிகளை போன்று பாஜக அதன் நிறத்தை மாற்றாது என்றும், காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசம் உனா மாவட்டத்தில் பாஜக அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை (அக்.2) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் போன்று பாஜக அதன் நிறத்தை மாற்றாது. நாங்கள் எங்கள் நோக்கம் மற்றும் கொள்கைகளில் உறுதியாக உள்ளோம். அனைத்து கட்சிகளும் அதிலிருந்து மூழ்கி விட்டது. காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது என்று நட்டார் கூறினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.