FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அஸ்ஸாமில் லேசான நிலநடுக்கம்! பீதியில் மக்கள்!

அஸ்ஸாம் கம்ரூப் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பற்றி...

26 வினாடிகள் முன்பு
அஸ்ஸாமில் நிலநடுக்கம் - NCS
பகிர்:

அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் இன்று (நவ. 14) பிற்பகல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆகப் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் தகவலின்படி, இன்று பிற்பகல் 2.43 மணிக்கு 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் கம்ரூப் மாவட்ட மக்கள் பீதியில் உள்ளனர்.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

summary

Magnitude 4 earthquake strikes Assam Kamrup district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.