கூகுள் நிறுவனத்தில் ரூ.1.8 கோடி சம்பளத்தில் பணிபுரிய மதுமிதாவுக்கு அழைப்பு
இணையதளம் அறிந்த அனைவரும் கூகுள் என்ற தேடுதல் தளத்தை நன்கு அறிவார்கள்.
இணையதளம் அறிந்த அனைவரும் கூகுள் என்ற தேடுதல் தளத்தை நன்கு அறிவார்கள். இந்தியாவிலும் இந்த நிறுவனம் அபரிமித வளர்ச்சி கண்டு வருவதாலும், இந்த நிறுவனத்திற்கு அமெரிக்காவிற்கு அடுத்த பெரிய இருப்பிடமாக உள்ளது இந்தியாவே.
இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மதுமிதாவுக்கு ரூ.1.8 கோடி ரூபாய் சம்பளத்தில் கூகுளில் வேலை கிடைத்துள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள ஆர்யா தொழில்நுட்ப கல்லூரியில் பிடெக் பட்டம் பெற்ற இவருக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.