மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 450 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 450 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.98 அடியில் இருந்து 110.75 அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 403 கன அடியிலிருந்து வினாடிக்கு 450 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: சென்னை சென்ட்ரல் வழியாகச் செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
நீர் இருப்பு 79.47 டிஎம்சியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.