FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.120 உயா்ந்து 74,120-க்கு விற்பனையாகிறது.

Updated On : 19 ஜூன் 2025, 9:55 am IST
தங்கம் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 120 உயர்ந்துள்ளது. - ANI
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.120 உயா்ந்து 74,120-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த இரு நாள்களில் பவுனுக்கு ரூ.960 குறைந்தது. அதைத்தொடா்ந்து, புதன்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.9,250-க்கும், பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.74,000-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், வியாழக்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ.9,265-க்கும், பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.74,120-க்கும் விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.122-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,22,000-க்கும் விற்பனையாகிறது.

உலக பொருளாதாரச் சூழல் மற்றும் போர்ப் பதற்றங்கள் காரணமாக மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருவது சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments