தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520-க்கு விற்பனையாகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை திடீரென பவுனுக்கு ரூ.1,760 உயா்ந்து ரூ.71,440-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை விலை மீண்டும் உயா்ந்து கிராமுக்கு ரூ.45 உயா்ந்து ரூ.8,975-க்கும், பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.71,800-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,940-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
Advertisement
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலை வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.112-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.1,12,000-க்கும் விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 குறைந்து ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.

கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.