FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தங்கம் அதிரடி விலை சரிவு! வெள்ளி விலை? ஆக. 31 விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை அதிரடியாக குறைந்திருப்பது பற்றி...

54 வினாடிகள் முன்பு
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை (ஆக. 30) அதிரடியாக பவுனுக்கு ரூ.1,080 குறைந்து, ரூ.1,14,960-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.1,200 உயா்ந்து, ரூ.1,18,400-க்கு விற்பனையானது. சனிக்கிழமை, தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து, ரூ.14,505-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.2,360 குறைந்து, ரூ.1,16,040 விற்பனையானது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று(ஆக 31) தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.135 குறைந்து, ரூ.14,370-க்கும், பவுனுக்கு ரூ.1,080 குறைந்து, ரூ.1,14,960-க்கு விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

தங்கள் கடந்த 29 ஆம் தேதி முதல் இதுவரை பவுனுக்கு ரூ.3,440 குறைந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.260-க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.

summary

Sharp drop in gold prices! Silver prices? Price status for August 31!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments