வினா - விடை வங்கி... மனிதர்களின் பரிணாம வளர்ச்சி!
மனிதர்களின் பரிணாம வளர்ச்சி வினா - விடை வங்கி...
1. மனிதனின் பரிணாம வளர்ச்சியின் படிநிலைகள் எவை?
1. ஆஸ்ட்ரலோபிதகஸ்
2. ஹோமோஹபிலிஸ்
Advertisement
Advertisement
3.ஹோமோ எரக்டஸ்
4. நியாண்டர்தல்
5.ஹோமோ சேப்பியன்ஸ்
6. க்ரோமேக்னான்ஸ்
2. மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி படிப்பது?
மானுடவியல் (Anthropology)
3. மக்களும் அவர்களது வாழ்விடங்களும்...
ஆஸ்ட்ரலோபிதகஸ் - கிழக்கு ஆப்பிரிக்கா
ஹோமோஹபிலிஸ் - தென் ஆப்பிரிக்கா
ஹோமோ எரக்டஸ் - ஆப்பிரிக்கா & ஆசியா
நியாண்டர்தல் - யூரேசியா
க்ரோமேக்னான்ஸ் - பிரான்ஸ்
பெக்கிங் - சீனா
ஹோமோ சேப்பியன்ஸ் - ஆப்பிரிக்கா
ஹெய்டல்பெர்க்ஸ் - லண்டன்
4. ஆதிகால மனிதன் வேட்டையாடிய விலங்குகள்...
பன்றி, மான், காட்டெருமை, காண்டாமிருகம், யானை, கரடி
5. ஆயுதங்கள் தயாரிக்க ஆதிகால மனிதன் பயன்படுத்தியது எது?
சிக்கி - முக்கி கல்
6. வரலாற்றுக்கு முந்தைய பாறை கலைகள் தமிழகத்தில் கண்டறியப்பட்ட இடங்கள்...
கீழ்வளை - விழுப்புரம்
உசிலம்பட்டி - மதுரை
குமுதிபாதி - கோயம்புத்தூர்
பொரிவரை, கரிக்கையூர் - நீலகிரி
7. மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு எது?
நாய்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.