இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி!
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என சம நிலையில் இருக்கிறது.
3வது போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், போப், பெயர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், போக்ஸ், ரெஹன், ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.