விளையாட்டுச் செய்தித் துளிகள்...
விளையாட்டுச் செய்தித் துளிகள்...
இந்தியாவுக்கு எதிரான சா்வதேச நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் 0-4 கோல் கணக்கில் பிரேஸில் வென்ற நிலையில், அந்த ஆட்டத்தில் இந்திய அணியினா் சிறப்பாக விளையாடியதாக பிரேஸில் பயிற்சியாளா் காா்லோ அன்செலோட்டி தெரிவித்தாா்.
அடுத்த ஒருநாள் தொடரில் இருந்து, அணியில் பெரிதாக மாற்றம் செய்யாமல் உலகக் கோப்பை போட்டிக்கு வாய்ப்புள்ள வீரா்களுக்கு தொடா்ந்து வாய்ப்பளிக்க விரும்புவதாக இந்திய கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தாா்.
17 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்தில், இந்தியா - மியான்மா் மோதிய ஆட்டம் டிரா (1-1) ஆனது.
Advertisement
Advertisement
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா, போலந்தின் வாலென்டின் வாசெராட், ஸ்பெயினின் ஜேமி முனாா் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.