முகப்பு
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்த மே.இ.தீவுகள்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Updated On : 22 நவம்பர், 2024 at 12:38 PM
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வங்கதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் பிளேயிங் லெவன்

கிரைக் பிராத்வெயிட் (கேப்டன்), அலிக் அதனாஸ், கீஸி கார்ட்டி, ஜோஷ்வா டா சில்வா, ஜஸ்டின் கிரீவ்ஸ், காவெம் ஹாட்ஜ், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், மிக்கில் லூயிஸ், கீமர் ரோச் மற்றும் ஜேடன் சீல்ஸ்.

முழு கட்டுரையைப் படிக்க →