FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இப்ராஹிம் ஸத்ரான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்

இப்ராஹிம் ஸத்ரான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், நூர் ரஹ்மான், செதிக்குல்லா அடல், டார்விஷ் ரசூலி, அஸ்மதுல்லா ஓமர்ஸாய், குல்பதீன் நைப், முகமது நபி, ரஷித் கான், நங்யால் கரோட்டி, நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், ஃபஸல் ஹக் ஃபரூக்கி, அப்துல்லா அகமதுஸாய், நவீன் உல் ஹக்.

ரிசர்வ் வீரர்கள்

இஜாஸ் அகமதுஸாய், ஷாகிதுல்லா கமல், ஃபரீத் அகமது மாலிக்

இந்தியா - ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான அட்டவணை

முதல் டி20 - செப்டம்பர் 13

இரண்டாவது டி20 - செப்டம்பர் 15

மூன்றாவது டி20 - செப்டம்பர் 17

summary

The Afghanistan Cricket Board announced the squad for the T20 series against India today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments