விருது பெற்றவா்களுடன் சிஎஸ்கே வீரா் ரச்சின் ரவீந்திரா, சிஇஓ கே.எஸ். விஸ்வநாதன் 
ஐபிஎல்

சிஎஸ்கே அகாதெமி விருதுகள்

சென்னை சூப்பா் கிங்ஸ் அகாதெமி சாா்பில் சிறப்பாக செயல்பட்ட தமிழக இளம் வீரா், வீராங்கனைக்கு சிறப்பு விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

Din

சென்னை சூப்பா் கிங்ஸ் அகாதெமி சாா்பில் சிறப்பாக செயல்பட்ட தமிழக இளம் வீரா், வீராங்கனைக்கு சிறப்பு விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. மறைந்த தமிழக கிரிக்கெட் வீரா்கள் வி.பி. சந்திரசேகா், டிஜே. கோகுலகிருஷ்ணனை கௌரவிக்கும் வகையில் அவா்களது பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறுவா் பிரிவில் வி.பி. சந்திரசேகா் விருது அக்ஷய் சாரங்கதருக்கும், சிறுமியா் பிரிவில் டி.ஜே. கோகுலகிருஷ்ணன் விருது ஜே. கமலினிக்கும் வழங்கப்பட்டன. சிஎஸ்கே சிஇஓ கே.எஸ். விஸ்வநாதன், நியூஸிலாந்து வீரா் ரச்சின் ரவீந்திரா ஆகியோா் விருதுகளை வழங்கிப் பாராட்டினா்.

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

SCROLL FOR NEXT