கோப்பையுடன் போஸ் கொடுக்கும் கேப்டன்கள் படம் | ஐபிஎல் (எக்ஸ்)
ஐபிஎல்

ஐபிஎல் தொடரின் முழுமையான அட்டவணை வெளியீடு; சேப்பாக்கத்தில் இறுதிப்போட்டி!

ஐபிஎல் தொடருக்கான முழுமையான அட்டவணை இன்று (மார்ச் 25) வெளியாகியுள்ளது.

DIN

ஐபிஎல் தொடருக்கான முழுமையான அட்டவணை இன்று (மார்ச் 25) வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதற்கட்ட போட்டிகளுக்கான அட்டவணை வெளியான நிலையில், இன்று முழுமையான அட்டவணை வெளியாகியுள்ளது.

குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாதில் மைதானத்தில் நடைபெறுகிறது. குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மே 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இறுதிப்போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பா்கூா் மலைப் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

நாளைய மின்தடை

15 கிலோ கஞ்சா, 1,300 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT