FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டைப் பதக்கம்

பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டைப் பதக்கம் கிடைத்துள்ளது.  

Updated On : 30 ஆகஸ்ட் 2021, 11:34 am IST
பகிர்:

பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டைப் பதக்கம் கிடைத்துள்ளது. 

ஈட்டி எறிதல் எஃப் 45 பிரிவில் இந்தியாவின் தேவேந்திரா வெள்ளிப் பதக்கமும், சுந்தர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்றனர். தேவேந்திரா 64.35மீ, சுந்தர் சிங் குர்ஜார் 64.01மீ ஈட்டி எறிந்து வெள்ளி, வெண்கலத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். 

இதையும் படிக்க- புகழ்பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோயில்கள்

Advertisement

Advertisement


பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments