FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கிராண்ட் மாஸ்டர் ஆனார் பிரணவ் வெங்கடேஷ்

சென்னையை சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் இந்தியாவின் 75வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தை பெற்றார். 

Updated On : 7 ஆகஸ்ட் 2022, 3:11 pm IST
படம்: செஸ் பேஸ் இந்தியா , டிவிட்டர் | பிரணவ் வெங்கடேஷ்
பகிர்:

சென்னையை சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் இந்தியாவின் 75வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

16 வயதான பிரணவ் வெங்கடேஷ் தமிழகத்தின் 27வது கிராண்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

2016இல் இளம் வீரர்களுக்கான சாம்பிய்ன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.

Advertisement

Advertisement

2014இல் தேசிய அளவில் இடையிலான செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் பிரணவ் வெங்கடேஷ் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments