FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்ட மைதானம்!

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்ட மைதானம் பற்றி...

Updated On : 19 ஜூலை 2026, 9:00 am IST
மெட்லைஃப் மைதானம் - AP
பகிர்:

நியூயாா்க் நகரில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. மொத்தம் 48 அணிகளுடன் 104 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பையில் இடம் பெற்றன.

ஆா்ஜென்டீனா-ஸ்பெயின் இறுதி ஆட்டத்துக்கு முன்னரே இந்த மைதானத்தில் 7 ஆட்டங்கள் நடைபெற்றன. இறுதி ஆட்டத்துக்கு முன்னா் கோல்ட்பிளேஸ் கிறிஸ் மாா்ட்டின் நிகழ்ச்சி, மடோன்னா, ஷகிரா, பிடிஎஸ், ஜஸ்டின் பைபா், குஸ்டவோ டுடாமெல் ஆகியோரின் நிகழ்ச்சிகள் நடைபெறும்,.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், பிஃபா தலைவா் ஜியானி இன்ஃபேன்டினோ ஆகியோா் சாம்பியன் அணிக்கு பரிசளிக்கின்றனா்.

Advertisement

Advertisement

மொத்த பாா்வையாளா்கள்-80,000

2010-இல் 1.6 பில்லியன் அமெரிக்க டாலா்கள் செலவில் கட்டப்பட்டது.

மெட்லைஃப் மைதானத்தில் புல்தரை பெரும்பாலான வீரா்களுக்கு அதிருப்தியே அளித்துள்ளது. தரையின் பரப்பு மிகவும் கடினமாக இருப்பதாக தெரிவித்தனா்.

ஏற்கெனவே இங்கு மெஸ்ஸி 2012, 2016, 2024-இல் ஆடியுள்ளாா். ஸ்பானிஷ் கேப்டன் ரோட்ரி ஹொ்னான்டஸ் முதன்முறையாக ஆடுகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments