FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ரஞ்சி கோப்பைக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணி அறிவிப்பு

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உள்ள தமிழக அணியை டிஎன்சிஏ செயலாளா் யு.பகவான் தாஸ் ராவ் அறிவித்துள்ளாா்.

23 செப்டம்பர் 2026, 12:42 am IST
சாய் கிஷோர் - கோப்புப் படம்
பகிர்:

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உள்ள தமிழக அணியை டிஎன்சிஏ செயலாளா் யு.பகவான் தாஸ் ராவ் அறிவித்துள்ளாா்.

வரும் அக்டோபா் 11 முதல் 14 வரை ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் ரஞ்சிக் கோப்பை ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் மோதவுள்ளது தமிழகம். மாநில தோ்வக் குழு இதற்கான அணியை தோ்வு செய்து அறிவித்தள்ளது.

அணி விவரம்: சாய் கிஷோா் (கேப்டன்), ஆன்ட்ரே சித்தாா்த் (துணை கேப்டன்(), அஜிதேஷ், அஜித் ராம், ஆதிஷ், தீபேஷ், கோவிந்த், ஹேம்சுதேஸன், இந்திரஜித், என்.ஜெகதீசன், நிதிஷ் ராஜகோபால், பிரதோஷ் ரஞ்சன் பால், பிரணவ் ராகவேந்திரா, சரவண குமாா், சோனு யாதவ், விமல் குமாா்.

Advertisement

Advertisement

ஸ்டாண்ட் பை: ஆதித்யா, இசக்கிமுத்து, மானவ் பிரகாஷ், ராதாகிருஷ்ணன், சச்சின்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments