3 மாதத்திற்குள் கல்வி திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
3 மாதங்களுக்குள் தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர்
சென்னை: 3 மாதங்களுக்குள் தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் பயிற்சிபெற சிடி வடிவில் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.
அதில், 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் நீட் தேர்வில் விலக்கு கோரும் நிலையில் சிடி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.