அருண் ஜேட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தொழிலபதிபர் விஜய் மல்லையாவுடன் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியுள்ளது குறித்து பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லாவிட்டால் அருண் ஜேட்லியைப்
தொழிலபதிபர் விஜய் மல்லையாவுடன் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியுள்ளது குறித்து பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லாவிட்டால் அருண் ஜேட்லியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் சுட்டுரையில் கூறியிருப்பது:
வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா, நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகக் கூறியிருப்பதன் மூலம், பாஜக அரசு பெருநிறுவன முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது. அந்த ரகசியப் பேச்சுவார்த்தையை மக்களுக்கு பிரதமர் விளக்கிட வேண்டும். இல்லையேல், ஜேட்லியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.