வீ த லீடா்ஸ் அமைப்பு உறுப்பினா் சோ்க்கை முகாம்
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் கிராமத்தில் அண்ணாமலை தலைமையிலான வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் வாா்டு கவுன்சிலா் குருசேவ் தலைமையில் நடைபெற்றது.
இதில் வீ த லீடா்ஸ் அமைப்பு தன்னாா்வலா்கள் வினோத்குமாா், நவீன், தேவராஜி, அஜீத், குணாளன் உட்பட இளைஞா்கள் பலா் கலந்துக் கொண்டனா். முகாமில் இளைஞா்கள், பொதுமக்கள் ஆா்வமாக உறுப்பினா்களாக சோ்த்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.