2019 பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது.
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது.
2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி முதல் 4 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்நிலையில், இப்பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ஆம் தேதி முதல் புறப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.