பாலக்கோட்டில் அமைச்சர் கே.பி.அன்பழகன் வேட்புமனு
பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் கே.பி.அன்பழகன் பாலக்கோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வீ.கே.சாந்தியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பாமக மாவட்டச் செயலர் பெரியசாமி, பாஜக மாவட்டத் தலைவர் எல்.அனந்த கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.