கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் மது விற்பனை எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

தீபாவளி பண்டிகையான நேற்று மட்டும் ரூ.244 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனையாகின.

தமிழகத்தில் பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். இதில் இதர பண்டிகைகளை விட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை மண்டலம்-ரூ.48.80 கோடி, திருச்சி-ரூ.47.78 கோடி, சேலம்-ரூ.49.21 கோடி, மதுரை-52.87 கோடி, கோவை-ரூ.45.42 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

SCROLL FOR NEXT