FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவின் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய ஓபிஎஸ்?

அதிமுக அலுவலகத்தில் உள்ள ஓபிஎஸ் அங்கிருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Updated On : 11 ஜூலை 2022, 12:37 pm IST
ஓபிஎஸ் வாகனத்தில் ஆவணங்கள்
பகிர்:

அதிமுக அலுவலகத்தில் உள்ள ஓபிஎஸ் அங்கிருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள, மறுபுறம் ஓபிஎஸ், அதிமுக  தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். 

அங்கிருந்து அவர் முக்கிய ஆவணங்களை தன்னுடைய வாகனத்தில் ஏற்றியுள்ளார். இதுகுறித்த விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக தொடர்பான முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது. 

Advertisement

Advertisement

முன்னதாக, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமியையும் கே.பி. முனுசாமியையும் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments