ரஷியா செல்லும் திருமாவளவன்
மக்களவை உறுப்பினர் திருமாவளவன் ரஷ்யா நாட்டின் கசான் என்னுமிடத்தில் நடைபெறும் உலக ஹலால் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க ரஷியா செல்கிறார்.
மக்களவை உறுப்பினர் திருமாவளவன் ரஷியா நாட்டின் கசான் என்னுமிடத்தில் நடைபெறும் உலக ஹலால் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க ரஷியா செல்கிறார்.
ஒருங்கிணைந்த உலக ஹலால் முன்னேற்ற நிறுவனம் 2012ல் தொடங்கப்பட்டது. இது இஸ்லாம் மக்களின் வர்த்தகத்தினை மேம்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
நாளை (மே-20) நடைபெறவுள்ள உலக ஹலால் நாள் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க திருமாவளவன் ரஷியா விரைந்துள்ளார்.
Advertisement
Advertisement
அவர் இரண்டாவது முறையாக இந்நிகழ்வில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.