மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

DIN

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70 ஆவது பிறந்தநாளையொட்டி முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தமிழ்நாட்டின் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ஆளுநர் ஆர்.என்,ரவி, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT