கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை: மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

தொழில்நுட்பக் கோளாறால் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

DIN

சென்னை: சென்னையில் இன்று(டிச. 24) மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நீல வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ நீல வழித்தடத்தில் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

  • சுங்கச்சாவடி(டோல்கேட்) - விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நீல வழித்தடத்தில் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

  • சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ பச்சை வழித்தடத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பங்கள் அழைக்கின்றன... தீப்தி சுனைனா!

அன்பினாலே உண்டாகும்... அனைரா குப்தா!

படப்பிடிப்பின்போது... அன்னா பென்!

இரவில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சிவப்பு கம்பளத்தில்... ராஷி சிங்!

SCROLL FOR NEXT