தவெக மாநில மாநாடு 
தமிழ்நாடு

தொடங்கியது தவெக மாநாடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கியது.

DIN

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, கட்சியின் கொடிப் பாடலுடன் தொடங்கியது. சற்று நேரத்தில் மேடைக்கு விஜய் வருகைத்தரவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மேடையில் இருந்தவாறு தொண்டர்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் வைத்து வருகிறார்.

தொண்டர்களுக்காக விஜய்யின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

மாநாட்டிற்கு விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா வருகை புரிந்துள்ளனர்.

மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகத்தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: முதல்வர் ஸ்டாலின்

பாலைவனம், சூரிய அஸ்தமனம், அமைதி... இனாயா சுல்தானா!

நிழலிலும் ஜொலிக்கற நிரந்தர ஒளி அவ... சான்யா மல்ஹோத்ரா!

53 கிலோ கோயில் நகைகள் ஸ்டேட் வங்கியில் முதலீடு!

டி20: தெ.ஆ. அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நமீபியா..!

SCROLL FOR NEXT