தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,760-க்கு விற்பனையாகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,760-க்கு விற்பனையாகிறது.
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,560-க்கு விற்பனையானது.
இதையும் படிக்க | பொங்கல் பண்டிகை: ஒரு கிலோ மதுரை மல்லி ரூ. 3,000-க்கு விற்பனை
Advertisement
Advertisement
இந்த நிலையில், சனிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,845-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,760-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சனிக்கிழமை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.78-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயர்ந்து ரூ. 78,000-க்கும் விற்பனையாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.