FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

4 நாள்கள் விடுமுறைக்குப் பின்.. இன்று கூடுகிறது சட்டப்பேரவை!

தமிழ்நாடு சட்டப்பேரவை 4 நாள்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் கூடுகிறது.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 4:21 am IST
சட்டப்பேரவை
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவை 4 நாள்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் கூடுகிறது.

பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தலைமையில் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் தொடங்குகிறது.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயா் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments