இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 21)
தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 செய்திகள், முக்கிய அறிவிப்புகள், விவாதங்கள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறியுங்கள்.
3 வீடுகள் வைத்திருக்கும் உதயநிதிக்கு அரசு பங்களா எதற்கு? ஆதவ் அர்ஜுனா கேள்வி
முதல்வரைப் பொருத்தவரையில் அவையில் உள்ள அனைவரும் சமம். நான் உள்பட எங்கள் கட்சியில் ஒரு சிலரிடம் வாகனங்கள் உள்ளன. எங்களுக்கும் கார் வேண்டும் என நாங்கள் கேட்கப் போவதில்லை. ஏழ்மையான உறுப்பினர்கள் மட்டுமே விண்ணப்பிப்பார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் 3, 4 வீடுகள் இருந்தபோதிலும், அவர் அரசு பங்களாவில்தான் இருக்கிறார். அவரிடம் 3 வீடுகள் இருப்பதால், அவருக்கு அரசு பங்களா எதற்கு என அவரிடம் கேட்க முடியுமா?
சட்டப்பேரவை நேரலையை எதிர்க்கவில்லை, ஆனால்.... உதயநிதி கோரிக்கையும் ஜேசிடி பிரபாகர் பதிலும்
பேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது! உதயநிதி
சட்டப்பேரவை நேரலையை எதிர்க்கவில்லை, ஆனால்.... உதயநிதி கோரிக்கையும் ஜேசிடி பிரபாகர் பதிலும்
மிசாவைப் பார்த்த திமுகவை தோற்கடித்தவர்கள் நாங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் பதில்!
உருட்டல் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்: உதயநிதி பேச்சால் அமளி
பேரவையில் சினிமா பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம்..! உதயநிதி பேச்சுக்கு தவெகவினர் எதிர்ப்பு
ஜோசியக்காரர் சொன்னால்தான் கோப்புகளை முதல்வர் விஜய் பார்ப்பாரா? பேரவையில் காராசார வாதம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.