FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னையில் புதிதாக 130 ஏசி பேருந்துகள்! வழித்தட விவரங்கள்!

சென்னையில் புதிதாக இயக்கப்படவுள்ள 130 ஏசி பேருந்துகளின் வழித்தடங்கள்...

புதிய பேருந்துகளை தொடக்கிவைத்த முதல்வர் விஜய் - TNDIPR
பகிர்:

சென்னையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 130 குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளின் வழித்தடங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் ஐந்து பணிமனைகள் மூலம் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இதனைத்தொடர்ந்து, ரூ. 1,337 கோடி மதிப்பிலான 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் 7 பணிமனைகள் மூலம் இயக்கிடத் திட்டமிடப்பட்டு, அதன் முதல்கட்டமாக 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளின் சேவை இன்று முதல்வர் விஜய்யால் தொடங்கி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

130 பேருந்துகள் வழித்தடம்

2C - கவியரசு கண்ணதாசன் நகர் கவியரசு கண்ணதாசன் நகர் - 5 பேருந்துகள்

7H - தீவுத்திடல் - ஜெ.ஜெ. நகர் கிழக்கு - 5 பேருந்துகள்

PP21 - தீவுத்திடல் - கிளாம்பாக்கம் - 5 பேருந்துகள்

29A - பெரம்பூர் - அண்ணா சதுக்கம் - 5 பேருந்துகள்

40H - அண்ணா சதுக்கம் - பட்டாபிராம் - 5 பேருந்துகள்

40A - அண்ணா சதுக்கம் - பட்டாபிராம் - 5 பேருந்துகள்

88Kct - பாரிமுனை - குன்றத்தூர் - 5 பேருந்துகள்

221 - எம்.ஜி.ஆர். சென்ட்ரல் - திருப்போரூர் - 5 பேருந்துகள்

72 - தியாகராய நகர் - திருவேற்காடு - 5 பேருந்துகள்

25 - அண்ணா சதுக்கம் - பூவிருந்தவல்லி - 5 பேருந்துகள்

MAA1 - சென்னை விமான நிலையம் கிளாம்பாக்கம் - 5 பேருந்துகள்

MAA2 - சென்னை விமான நிலையம் - சிறுசேரி தொழில்நுட்பப் பூங்கா - 8 பேருந்துகள்

MAA3 - சென்னை விமான நிலையம் - அடையார் பேருந்து நிலையம் - 5 பேருந்துகள்

113 - செங்குன்றம் - கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை - 5 பேருந்துகள்

76V - கோயம்பேடு - சிறுசேரி தொழில்நுட்பப் பூங்கா - 5 பேருந்துகள்

D70 - அம்பத்தூர் தொழிற்பேட்டை - வேளச்சேரி - 8 பேருந்துகள்

500P - பல்லாவரம் - செங்கல்பட்டு - 5 பேருந்துகள்

570R - ஆலந்தூர் நீதிமன்றம் - சிறுசேரி தொழில்நுட்பப் பூங்கா - 5 பேருந்துகள்

114R - செங்குன்றம் - கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை - 5 பேருந்துகள்

515P - பல்லாவரம் - மாமல்லபுரம் - 5 பேருந்துகள்

119 - கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை - செம்மஞ்சேரி - 5 பேருந்துகள்

170C - திரு.வி.க.நகர் - கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை - 5 பேருந்துகள்

9M - தியாகராயர் நகர் - ஏ.ஜி.எஸ். அலுவலர் குடியிருப்பு - 5 பேருந்துகள்

70V - கோயம்பேடு - கிளாம்பாக்கம் - 5 பேருந்துகள்

105 - தாம்பரம் மேற்கு - சிறுசேரி தொழில்நுட்பப் பூங்கா - 4 பேருந்துகள்

summary

130 new AC buses in Chennai! Route details!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments