FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 28) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை(ஆக. 27) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

8 வினாடிகள் முன்பு
சென்னை உயர்நீதிமன்றம் - ANI
பகிர்:

சென்னை: முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள், தவாக தலைவர் வேல்முருகன் தொடர்ந்த வழக்கு, டாஸ்மாக் முறைகேடு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று(ஆக. 28) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

1. முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்

2. வனத்துக்குச் சொந்தமான நில ஆகிரமிப்புக்கு எதிராக தவாக தலைவர் வேல்முருகன் தொடர்ந்த வழக்கு

Advertisement

Advertisement

3. அமைச்சர்கள் செங்கோட்டையன், மரிய வில்சன் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்குகள்

4. டாஸ்மாக் முறைகேடு வழக்கு: மூலனூர் கார்த்தி பிணை கோரிய வழக்கு

5. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆக. 8 புதுச்சேரி எழில் நகரில் உள்ள தனது சகோதரர் வீட்டில் நுழைந்து சகோதரர் மற்றும் அவரது மனைவியை தற்போதைய நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கிய விவகாரம் வழக்கை ரத்து செய்யக் கோரிய அமைச்சா் மரிய வில்சனின் வழக்கு

6. பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்களுக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

summary

Which cases are being heard at the Madras High Court today (Aug. 28)?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments