FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தருணத்துக்காகக் காத்திருந்த வரலாறு: விஜய்க்கு சிலம்பரசன் வாழ்த்து!

தேர்தலில் கிட்டத்தட்ட வெற்றியைத் தொட்ட தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சிலம்பரசன் வாழ்த்து

சிலம்பரசன் | விஜய்
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் கிட்டத்தட்ட வெற்றியைத் தொட்ட தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த வரலாறு சாதாரணமாக நடக்கவில்லை, அது தனது தருணத்துக்காகக் காத்திருந்தது. உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!" என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 59 தொகுதிகளில் வெற்றியும், 48 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகிறது.

summary

Actor Silambarasan TR wishes TVK Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments