FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

2 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னிலை!

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்
பகிர்:

திமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. (நண்பகல் 12.15 மணி நிலவரம்)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், நண்பகல் 12.15 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 105தொகுதிகளிலும், அதிமுக 66 தொகுதிகளிலும், திமுக 45தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

Advertisement

Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மகாலிங்கம் 2980 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட மாரிமுத்து 4991 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

இதேபோன்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட செல்லசாமி 3440 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

summary

Marxist Communist leads in 2 seats

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments