மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: அக். 5 மாலை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது குறித்து...
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திங்கள்கிழமை (அக். 5) குறைந்துள்ளது
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலை வினாடிக்கு 2,121 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,424 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 72.00 அடியிலிருந்து 71.55 அடியாகக் குறைந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 34.04 டிஎம்சியாக உள்ளது.
The inflow of water to Mettur Dam decreased on Monday (Oct. 5).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.