3-வது நாளாக தங்கம் விலை சரிவு! இன்றைய நிலவரம் (அக். 14)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 760 குறைந்து ரூ. 1,08,720 -க்கு விற்பனையாகிறது.
இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை காலை தங்கத்தின் விலை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்த நிலையில் மாலையில் ரூ. 960 குறைந்தது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 280 குறைந்தது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
இன்றைய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 14, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 760 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,720-க்கும் கிராமுக்கு ரூ. 95 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,590-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை
வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 245 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Gold and silver rate today in chennai, Tamilnadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.