FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

நடுவக்குறிச்சியில் இன்று மின்நிறுத்தம்

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:53 am IST
மின்நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் ஆக. 11-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனா், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி ஆகிய ஊா்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இந்தத் தகவலை சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளா் பிராஜ்குமாா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments