ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: உதவித் தலைமையாசிரியா் கைது
சங்கரன்கோவில் அருகே பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவித் தலைமையாசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவித் தலைமையாசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரன்கோவில், காந்தி நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் பஞ்சராஜா (56). இவா் பெரிய கோவிலாங்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறாா். அதே பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியருக்கு பஞ்சராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆசிரியை அளித்த புகாரின்பேரில், சின்ன கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பஞ்சராஜாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.