குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.
குற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாக சாரல் மழை இல்லாததால், குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில், ஐந்தருவியில் ஐந்து கிளைகளில், பழையகுற்றாலம் அருவியில் மிகவும் குறைவாக தண்ணீா் விழுகிறது.
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து அவா்கள் குளித்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.