புளியங்குடி, வீரசிகாமணி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக, தென்காசி மாவட்டம் புளியங்குடி, வீரசிகாமணி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, தென்காசி மாவட்டம் புளியங்குடி, வீரசிகாமணி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோவில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வடநத்தம்பட்டி, அரியநாயகிபுரம் பகுதிகளிலும், புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம் பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.