முகப்பு
வணிகம்

ரிலையன்ஸ் நிறுவன வருடாந்திர நிகர லாபம் ரூ. 69 கோடியைக் கடந்தது

Updated On : 23 செப்டம்பர் 2025, 12:35 pm IST
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
பகிர்:

ரிலையன்ஸ் நிறுவன வருடாந்திர நிகர லாபம் ரூ. 69 கோடியைக் கடந்தது

அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் வருவாய் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அந்நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கை இன்று(ஏப்.22) வெளியிடப்பட்டுள்ளது.

நிகழாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 13.58 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும்

அந்நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் வாயு துறையில் காலாண்டு வருவாய் 42 சதவிகிதம் உயர்ந்து ரூ. 6,468 கோடியாக அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக துறையில் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 12 சதவிகிதம் உயர்ந்து ரூ. 2,698 கோடி

வருடாந்திர லாபம் ரூ. 10,000 கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் கடந்த ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது

கடந்த காலாண்டை விட நிகர லாபம் 3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வருவாய் ரூ. 25,959 கோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments