‘மோட்டோ’ எட்ஜ் 70 புரோ அறிமுகம்... என்னென்ன எதிர்பார்க்கலாம்?
மோட்டோரோலா பிரியர்களுக்கு... எட்ஜ் 70 புரோ பிளஸ் போனை பற்றி...
மோட்டோரோலா நிறுவனத்திலிருந்து எட்ஜ் 70 புரோ பிளஸ் மொபைல் போன் இன்று (ஜூன் 4) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீன பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான லெனோவாவின் துணை நிறுவனமான மோட்டோரோலா இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளத்தையேக் கொண்டிருக்கிறது.
சமீபகாலமாக அனைவரின் விருப்பத்துக்குரிய போன்களில் ஒன்றாக மோட்டோரோலோ மாறியிருக்கிறது. அந்த வகையில், மோட்டோரோலா எட்ஜ் 50, 60 ஃப்யூசன் மாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மோட்டோரோலா எட்ஜ் 70 புரோ பிளஸ் மொபைல் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 70 புரோ மாடலின் விலை, 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டிக்கு ரூ. 47,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
இந்த கேமராவில் 3.5 மடங்கு ஆப்டிக்கல் ஜூம்
50 மடங்கு செய்யறிவு சூப்பர் ஜூம் வசதி
அதிவேக 90 வாட் சார்ஜிங்
புதிய ஸ்மார்ட்போன் ஜூன் 11 ஆம் தேதி இந்தியாவில் ஃபிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வருகிறது.
6.8 அங்குல டிஸ்பிளே வளைந்த திரை
6,500mAh பேட்டரி
மோட்டோ நிறுவனத்தின் சார்பில் ரூ. 3000 உடனடி கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தேவைப்படாதவர்கள் எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெற்றுக்கொள்ளலாம்.
3 ஆண்ட்ராய்ட் அப்டேட்கள்
5 ஆண்டுகால பாதுகாப்பு உத்தரவாதம்
Motorola Edge 70 Pro+ was launched in India on Thursday, weeks after the Edge 70 Pro model was unveiled in the country.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.