FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடிய திரைப்பட பாடல்கள்

இனிமையான குரல் வளம் கொண்ட ஜெயலலிதா, பல திரைப்பபடங்களில் சொந்தக்குரலில் பாடி இருக்கிறார்.

28 ஜூலை 2025, 9:58 am IST
பகிர்:

இனிமையான குரல் வளம் கொண்ட ஜெயலலிதா, பல திரைப்பபடங்களில் சொந்தக்குரலில் பாடி இருக்கிறார்.
அதன் படமும் - பாடலும்
1. அடிமை பெண்- அம்மா என்றால் அன்பு...
2. சூரிய காந்தி- ஓ மேரி தில் ரூபா...
3. சூரிய காந்தி- நான் என்றால் அது...
4. வந்தாளே மகராசி- கண்களில் ஆயிரம்...
5. வைரம்- இரு மாங்கனி போல்...
6. அன்பைத்தேடி- சித்திர மண்டபத்தில்...
7.திருமாங்கல்யம்- திருமாங்கல்யம் கொள்ளும் முறை...
8. திருமாங்கல்யம் - பொற்குடத்தில் பொங்கும் எழிற் சுவையோ...
9. உன்னை சுற்றும் உலகம்- மெட்ராஸ் மைல்...
குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் ‘மாறி வரும் உலகினிலே...’,
‘மாரியம்மா முத்து மாரியம்மா...’, ‘காளி மகமாயி கருமாரியானவளே...’, ‘தங்க மயிலேறி வரும் எங்கள் வடிவேலவன்...’ போன்ற பக்தி பாடல்களையும் ஆல்பங்களில் தனது இனிமையான குரலில் பாடி அசத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments