நோ காம்ப்ரமைஸ்

கே.பாலசந்தர் சார் கிட்ட அப்படி, இப்படில்லாம் நடிக்க மாட்டேன்னு நான் தான் கண்டீஷன் போட்டேன்!

நெக்குருகிக் கரைய வைக்கும் மூன்று அருமையான கர்நாடக இசைப் பாடல்களுடன் முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று (4.2.19) வெளியிடப்படும். காணத்தவறாதீர்கள்.

கார்த்திகா வாசுதேவன்

‘நோ காம்ப்ரமைஸ்’ இந்த வார சிறப்பு விருந்தினர் கர்நாடக இசைப்பாடகியும், நடிகையுமான அனுராதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு பாரம்பர்யமிக்க இசைக்குடும்ப வாரிசாகவும், ஒரு நடிகையாகவும் தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்வதுடன் இத்துறையில் தொடக்கம் முதலே தான் விடாது கடைபிடித்து வரும் நோ காம்ப்ரமைஸ் கொள்கைகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

இது முன்னோட்டம் மட்டுமே...

நெக்குருகிக் கரைய வைக்கும் மூன்று அருமையான கர்நாடக இசைப் பாடல்களுடன் முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று (4.2.19) வெளியிடப்படும்.

காணத்தவறாதீர்கள்.

விருந்தினர்: அனுராதா கிருஷ்ணமூர்த்தி (கர்நாடக இசைப்பாடகி & நடிகை) | Karnatic Singer & Actor Anuradha Krishnamurthy

சந்திப்பு: கார்த்திகா வாசுதேவன் (பத்திரிகையாளர்) | Journalist Karthiga Vasudevan

ஒளிப்பதிவு: சுனிஷ்

படத்தொகுப்பு: சவுந்தர்யா முரளி

ஒருங்கிணைப்பு: ஜெய்ஸ்ரீ
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT