ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் 'நட்பு' பாடல் வெளியானது
ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நட்பு’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழில் உருவாகும் நட்பு என தொடங்கும் பாடலை கீரவாணி இசையில், அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.