கழுவேத்தி மூர்க்கன் படத்தின் டீசர் வெளியானது
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் கழுவேத்தி மூர்க்கன். ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாயகி துஷாரா விஜயன், சந்தோஷ் பிர்தாப், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.