முகப்பு
சினிமா

ஜென்டில்வுமன் டிரெய்லர்!

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தின் டிரெய்லர் வெளியானது.

Updated On : 22 பிப்ரவரி 2025, 6:41 pm IST
பகிர்:

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தின் டிரெய்லர் வெளியானது.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தை கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும் நடித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.