சென்னை பைல்ஸ் முதல் பக்கம் படத்தின் டீசர் வெளியானது. இதில் தம்பி ராமய்யா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சின்னதம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் அனீஷ் இயக்கியுள்ள படம் சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.